உங்கள் அக்குளில் உள்ள‍ கருமையை போக்க உங்கள் வீட்டிலேயே ஓர் எளிய வழி உண்டு

பெண்களே உங்கள் கைகள் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும், அக்குள் (Armpit) கருமையாகவோ அல்ல‍து கரும்புள்ளிகளோ இருந்தால் ஒட்டு மொத்த‍ அழகும் மற்ற‍வரிடம் எடுபடாது. இதனால் நீங்கள் அக்குளை (Armpit) மறைத்த‍ ஆடைகளை அணிய வேண்டி வரும்.

உங்கள் அக்குளில் (Armpit) உள்ள‍ கருமையை, கரும்புள்ளிகளை நீக்கி, அழகாக அக்குள் (Armpit) பெற உங்கள் வீட்டிலேயே ஓர் எளிய வழி உண்டு.

ஆம் குங்குமப் பூ(Saffron)வை பாலில் (Milk) ஊறவைத்து அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து ஈரமான பஞ்சுகொண்டு துடைத்து பின் நீரில் கழுவவேண்டும்.

இதை தினமும் செய்து வந்தால் அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடுவதால், பெண்களே நீங்கள் அழகான ஆக்குளை பெறுவீர்கள்