மசாலா பூரி செய்வது எப்படி

தேவையானவை

  • கடலை மாவு – ஒரு கப்
  • கோதுமை மாவு – ஒரு கப்
  • தயிர் – அரை கப்
  • மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
  • ஓமம் – அரை தேக்கரண்டி
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.