மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்

காய்ச்சிய பால் – 2 கப்
நன்கு பழுத்த சப்போட்டா – 3
பாதாம் பருப்பு – 8
சர்க்கரை – தேவைக்கு

செய்முறை:
சப்போட்டா பழங்களை கழுவி, தோல், விதை நீக்குங்கள்.

அந்தத்துண்டுகளை பால், சர்க்கரையுடன் மிக்ஸ்சியில் போடுங்கள். கொதிக்கும் வெந்நீர் 1/4 கப் எடுத்து, அதில் பாதாமை ஊற வைத்து, தோலை நீக்குங்கள்.

இந்த பாதாமையும் பால் கலவையுடன் சேர்த்து மிக்ஸ்சியில் நன்கு அரைத்து குளிர வைத்து பரிமாறுங்கள். குழந்தைகள், ‘முதல் பெரியவர்வரை வேண்டும் வேண்டும் என மீண்டும் மீண்டும் கேட்பார்கள்!’ என்று கேட்பார்கள்.