சிக்கன் ரோஷ்ட் சாப்பிட்டதுண்டா இன்றே செய்து சாப்பிடுங்கள்

தேவையான பொருட்கள்

சிக்கன்: அரை கிலோ
இஞ்சி,பூண்டு பேஸ்ட்: தேவையான அளவு
லெமன் : 1
மிளகாய்தூள் 1: ஸ்பூன்
தயிர் :2 ஸ்பூன்
எண்ணெய்: தேவையான அளவு
கலர் பொடி: சிறிதளவு

A photo from the production of “Martha’s Cooking School” in New York on Monday, May 7, 2012.
Photo: David M. Russell/MSLO

செய்முறை :

சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.சிக்கனுடன் தயிர் இஞ்சி,பூண்டு பேஸ்ட் கலர் பொடி,மிளகாய்தூள் ,லெமன் சாறு,உப்பு சேர்த்து 1 மணி ஊறவைக்கவும்.

பின்பு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கன் கலவையை கொட்டி10 நிமிடம் வேக வைக்கவும்.பின்பு சிக்கன் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்