மழைக்கால குட்டி பசியை போக்க பனீர் பஜ்ஜி செய்முறை

தேவையானப்பொருட்கள்:

பனீர் – கால் கிலோ (விரல்நீளத் துண்டுகளாக, சற்று மெல்லியதாக நறுக்கவும்),
கடலை மாவு – ஒரு கப்,
மைதா மாவு, அரிசி மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

எண்ணெய், பனீர் துண்டுகள் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து கொஞ்சம் நீர் ஊற்றிக் கரைக்கவும். இந்தக் கரைசலில் பனீர் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*