வாழைப்பழ லஸ்ஸி பருகியது உண்டா

தேவையான பொருட்கள்

வாழைப்பழ லஸ்ஸி
தேவையான அளவு:வாழைப்பழம் – 1
தேன் – தேவையான அளவுபுளிக்காத தயிர் – 1 கப்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
ஐஸ் கியூப்ஸ் – தேவையான அளவு

 


செய்முறை:

• வாழைப்பழத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

• மிக்சியில் வாழைப்பழ துண்டுகள், தயிர், ஏலக்காய் பொடி, தேன் சேர்த்து நன்றாக அரைக்கவும்

• அரைத்த கலவையை கண்ணாடி கப்பில் ஊற்றி ஐஸ் கியூப்ஸ் போட்டு பருகவும்